சாத்தான்குளம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து – 2 பேர் பலி!
சாத்தான்குளம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நாசரேத் அடுத்த குறிப்பன்குளம் கிராமத்தில் சிவசக்தி பட்டாசு ...