மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
கிருஷ்ணகிரி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அடுத்த கூசனப்பள்ளியை சேர்ந்த ...