ஷெஃபாலி ஜரிவாலாவின் மரணத்திற்கு குறைந்த ரத்த அழுத்தமே காரணம் : போலீஸ் தகவல்!
நடிகை ஷெஃபாலி ஜரிவாலாவின் மரணத்திற்குக் குறைந்த ரத்த அழுத்தமே காரணமென போலீசார் தெரிவித்துள்ளனர். 42 வயதான ஷெஃபாலி ஜரிவாலா கடந்த வெள்ளிக் கிழமை மரணமடைந்தார். இந்நிலையில் மரணத்திற்குக் ...