ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!
ஐ.நா. அவையில் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளது இந்தியா. எந்த நாடகமும் உண்மையை மறைக்க உதவாது என்றும் பாகிஸ்தானுக்கு ...