பாதுகாப்பான இடத்தில் ஷேக் ஹசீனா! – மத்திய அரசு
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வங்க தேசத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக உருவெடுத்ததால், ...