குவைத் புதிய மன்னருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
குவைத் மன்னராக பதவியேற்றுள்ள ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-சபாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குவைத் மன்னராக இருந்து ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா, உடல்நலக்குறைவால் கடந்த 16 ஆம் தேதி காலமானார். இதனையடுத்து குவைத் புதிய மன்னராக அவரது சகோதர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-சபா பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், புதிய மன்னராக பதவியேற்றுள்ள ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ...