வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் முஜிபுர் ரகுமான் இல்லத்தை சூறையாடிய பொதுமக்கள்!
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் முஜிபுர் ரகுமான் வீடு மற்றும் நினைவிடத்தை சூறையாடி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. வங்கதேசத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ...