ஷேக் ஷாஜகானை 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் : திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை!
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 5-ஆம் தேதி, அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, பாலியல் புகாரில் கைதாகி உள்ள ஷேக் ஷாஜகானை ஆறு ஆண்டுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ...