போதை மறுவாழ்வு மையத்தில் ஷைன் டாம் சாக்கோ!
நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. சமீபத்தில், கொச்சியில் உள்ள ஓட்டலில் கஞ்சா விற்பனை செய்ததாக தஸ்லீமா என்பவரை போலீசார் கைது செய்தனர். ...