வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் குருத்வாராக்கள்!
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட சீக்கிய குருத்வாராக்கள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. சீக்கிய மதத்தை தோற்றுவித்ததாக கருதப்படும் சீக்கியர்களின் முதல் குருவான குருநானக், தற்போதைய ...