ஏடன் வளைகுடாவில் வணிக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்! – விரைந்து சென்று காப்பாற்றிய இந்திய கடற்படை!
இந்தியப் பணியாளர்களுடன் வரும் கப்பல்கள் மீதான தாக்குதல் தொடரும் நிலையில், ஏடன் வளைகுடாவில் இந்தியர்களுடன் சென்ற வணிக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது பெரும் ...