நாகை – காங்கேசன் துறைமுகம் கப்பல் சேவை 17ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
நாகையிலிருந்து காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை தொடங்கவிருந்த நிலையில், வரும் 17-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் ...