இந்தியா – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து!
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து கடந்த ...