மகாராணா பிரதாப், சிவாஜி மகாராஜ் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல : ராஜ்நாத் சிங்
மஹாராணா பிரதாப், சிவாஜி மஹாராஜ் ஆகிய இருவரும் முஸ்லிம்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கியவர்கள் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகர் ...