குடிநீர் குழாயிலிருந்து இறைச்சி கழிவுகள் வெளியேறியதால் அதிர்ச்சி!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில், குடிநீர் குழாயிலிருந்து எலும்புகளும், இறைச்சி கழிவுகளும் வெளியேறியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டில், சாமப்பா லேஅவுட் பகுதியில், ...