குடிபோதையில் வைத்தியம் பார்த்த மருத்துவரால் அதிர்ச்சி!
திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் குடிபோதையில் மருத்துவம் பார்த்த மருத்துவரிடம் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால், மருத்துவமனையில் ...