எவரெஸ்ட் சிகரத்தை சூழ்ந்து கிடக்கும் குப்பைகளால் அதிர்ச்சி!
எவரெஸ்ட் சிகரத்தில் குப்பைகள் நிறைந்து காணப்படும் வீடியோ காட்சியால் இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் நேபாளம் மற்றும் சீனாவின் எல்லையில் அமைந்துள்ளது. ...
