இருசக்கர வாகனம் திருட்டு – வெளியான சிசிடிவி!
சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைத்தியலிங்கம் நகர்ப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ரோகித் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். இரவு நேரத்தில் ...