டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!
டெல்லி பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய அமீர் ரஷீத் அலி என்பவரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாம்போரேவைச் சேர்ந்த ரஷீத் அலி கார் வெடிகுண்டு தாக்குதலில் ...
