கேரளாவில் அரசு மதுபான கடையில் மேலாளரின் மண்டை உடைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!
கேரளாவில் அரசு மதுபான கடையில் மேலாளரின் மண்டை உடைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. கொட்டாக்கர பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில், பீர் வாங்கிய நபர்கள் கடையைப் படம் பிடிக்க முயன்றுள்ளனர். இதனை ...