செந்துறை அருகே பிறந்த பச்சிளம் குழந்தையைப் பெற்றோர் அடித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம்!
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே பிறந்த பச்சிளம் குழந்தையைப் பெற்றோர் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழுமூர் பகுதியில் கொளுத்தப்பட்ட குப்பையில் பச்சிளம் ஆண் குழந்தையின் ...