அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சி – மீண்டும் துப்பாக்கியால் சுட முயற்சித்ததாக தகவல்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்யும் முயற்சியாக மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற ...