அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு : கொலையாளி பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்!
அமெரிக்காவின் மினியாபோலிஸ் கத்தோலிக்கத் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ராபின் வெஸ்ட்மேன் பயன்படுத்திய துப்பாக்கிகளில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. யார் இந்த ராபின் வெஸ்ட்மேன் ? ...