அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு – 2 மாணவர்கள் பலி!
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு மாணவர்கள் பரிதாபமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள தனியார் ஐவி லீக் ...
