பாலிவுட் நடிகை திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு : குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீசார்!
பாலிவுட் நடிகை திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் உள்ள நடிகை திஷா பதானியின் வீட்டின் மீது கடந்த ...