அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு!
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காதில் காயமடைந்த ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ...