சென்னை விமான நிலையத்தில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு ...