வெனிசுலாவில் பொதுமக்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!
அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வெனிசுலா மக்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவுக்கும், வெனிசுலா நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாகப் ...