ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்ட கடைகள் : ஆளுங்கட்சியினருக்கு ஒதுக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு!
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்ட கடைகள் ஆளுங்கட்சியினருக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ராமநாதபுரம் நகராட்சி சார்பில் சுமார் 20 கோடி ரூபாய் செலவில் ...