கருவறை குறும்படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது!
கருவறை குறும்படத்தை இவி.கணேஷ்பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கிறார். இந்த குறும்படத்தில் இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின்மையால் பல லட்சம் ...