ஜம்மு- காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பாஜக பிரமுகர் உடல் நல்லடக்கம்!
ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பாஜக பிரமுகர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜம்மு- காஷ்மீர் சோபியான் மாவட்டம் ஹீராபோராவை சேர்ந்த பாஜக பிரமுகர் ஜாஷ் அகமது ஷேக் ...