ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவ விழா கோலாகலம்!
புதுச்சேரியில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் பிரமோற்சவ விழாவையொட்டி திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், அமைச்சர் லட்சுமி நாராயணன், பாஜக ...