புனே ஸ்ரீமந்த் தக்துசேத் ஹல்வாய் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் – சுமார் 42, 000 பெண்கள் வழிபாடு!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஸ்ரீமந்த் தக்துசேத் ஹல்வாய் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் 42 ஆயிரம் பெண்கள் கலந்துகொண்டு ...