ஓசூர் அருகே விளைநிலத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு – விவசாயிகள் பேரணி!
ஓசூர் அருகே விளைநிலத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பேரணி சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சிப்காட் அமைப்பதற்கு தமிழக அரசு நிலங்களை ...