வடமாநிலத்தவர்களால் தயாரிக்கப்படும் அரிவாள்கள் விவசாயிகளிடையே வரவேற்பு!
திருப்புவனம் பகுதியில் வடமாநிலத்தவர்களால் தயாரிக்கப்படும் அரிவாள்கள் விவசாயிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியில் தயாரிக்கப்படும் அரிவாள்கள் மிகவும் புகழ்பெற்றது என்பதால் பலரும் அதனை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில், திருப்பாச்சேத்தி அரிவாளுக்குப் போட்டியாக மத்தியப்பிரதேசம் ...