சித்த மருத்துவ தினத்தையொட்டி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மத்திய சித்த மருத்துவம் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வாக்கத்தான் ஓட்டப்பந்தயம்
சென்னை அரும்பாக்கம் அருகே நடந்த வாக்கத்தான் ஓட்டப்பந்தயத்தில் 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சித்த மருத்துவ தினத்தையொட்டி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மத்திய ...
