சித்தார்த்தின் ‘Rowdy And Co’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
நடிகர் சித்தார்த்தின் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. 'Rowdy And Co' என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தை, டக்கர் படத்தை இயக்கிய ...
