மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் – திமுக அஞ்சுகிறது : தமிழிசை செளந்தரராஜன்
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தை பார்த்து திமுக அரசு அஞ்சுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் அவர் அளித்த பேட்டியில், ...