மாமல்லபுரத்தில் மும்மொழிக்கான கையெழுத்து இயக்கம் தொடக்கம்!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மும்மொழிக்கான கையெழுத்து இயக்கத்தை நாகர்கோவில் எம்.எல்.ஏ. காந்தி தொடங்கி வைத்தார். முன்னதாக தலசயன பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், மும்மொழிக்கு ஆதரவான ...