செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள்!
செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பாறைகள், அங்கு கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகளாகத் தென்படுவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர், ஒரு தூசி நிறைந்த ஆற்றுப்படுகையில் ...