அரசுப்பள்ளி மாணவிகளை விமானத்தில் அழைத்து சென்ற ஊராட்சி தலைவர்!
கோவை மாவட்டம், சிக்காரம்பாளையம் அரசுப்பள்ளி மாணவிகளை ஊராட்சி தலைவர் தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்ற சம்பவம நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்காரம்பாளையம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் ...