வடகிழக்கு மாநில வெள்ள பாதிப்பு : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், ...