திண்டுக்கல் அருகே ஒற்றைக் காலில் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவர்கள்!
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் 150 மாணவர்கள் ஒற்றைக் காலில் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். கொடைக்கானலில் அமைந்துள்ள மலை கிராமமான தாண்டிக்குடியில் சிலம்பம் ...