குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளி தேர் உற்சவம்!
காஞ்சிபுரம் மாவட்டம், குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமையொட்டி வெள்ளித்தேர் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை மாத ...
