ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் திருட்டு! – தங்கம், வெள்ளி நகைகள் மாயம்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் திருடிவிட்டு உருக்கமாக கடிதம் எழுதிச் சென்ற திருடனை போலீசார் தேடி வருகின்றனர். மெஞ்ஞானபுரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான சித்திரை ...