அயர்லாந்து பிரதமராக சைமன் ஹாரிஸ் பதவியேற்பு : பிரதமர் மோடி வாழ்த்து!
அயர்லாந்து பிரதமராக பதவியேற்றுள்ள சைமன் ஹாரிஸூக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக கடந்த மாதம் திடீரென ராஜினாமா செய்த லியோ வரத்கர்க்குப் பதிலாக சைமன் ஹாரிஸ் அயர்லாந்தின் புதிய பிரதமராக ...