ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானுக்கு இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு?
இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் ...