சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் குற்றவாளி – பரிசுப்பொருள் பெற்ற வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!
பரிசு பொருள் பெற்ற வழக்கில் சிங்கப்பூர் முன்னாள் அமைச்சரும் இந்திய வம்சாவளியுமான ஈஸ்வரனை குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஈஸ்வரன் தனது பதவிக்காலத்தில் 4 லட்சத்து ...