சிங்கப்பூரில் விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
சிங்கப்பூரில் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி இறுதியில் இருந்து விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிங்கப்பூருக்குச் செல்ல விரும்பும் பயணிகள், விமான ...
