பாடல்கள் மூலம் மக்கள் மனதில் என்றும் வாழும் லதா மங்கேஷ்கர் – பிரதமர் மோடி புகழாரம்!
இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் திரைப்பட பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரை அவரது பிறந்த நாளில் பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தமது எக்ஸ் ...